ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியில்அதி கூடிய வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நீதன் சண்.

CANADA MIRROR  CANADA MIRROR
ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியில்அதி கூடிய வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நீதன் சண்.

கனடா ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியின் உறுப்பினராகநேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார் தமிழ் மகனாக நீதன் சண். இவர் ஒரோரியோவில் பல தேர்தல்களில் போடியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெருவித்து வருகின்றார் …
மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்….

http://www.insidetoronto.com/news-story/6248281-neethan-shan-elected-new-tdsb-trustee-for-scarborough-rouge-river/

51 total views, 51 views today

மூலக்கதை