தமிழ் மாணவர்கள் ஒன்றாரியோ சட்டமன்றத்தைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடு

CANADA MIRROR  CANADA MIRROR
தமிழ் மாணவர்கள் ஒன்றாரியோ சட்டமன்றத்தைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடு

இந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஒன்றாரியோ சட்டமன்றத்தில் சபை அமர்வு இடம்பெறும் மண்டபம் மற்றும் அதன மண்டபங்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றை ஒன்றாரியோக் கண்சவேட்டிவ் கட்சி செய்துள்ளது.

இதில் சகல வயதுடைய மாணவர்களையும் கலந்து கொள்ள முடியும் எனவும் இதன் மூலம் அவர்கள் சட்ட மன்றம் பற்றிய அறிவைப் பெறுவதோடு கல்லூரி, பாடசாலை விடுமுறையான கோடைகால மாணாக்கர்களிற்கான வேலைவாய்ப்புக்கள் பெறுவதற்கான அறிவையும் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வியாழக்கிழமை இடம்பெறவுள்ள மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்த முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை ஒன்றாரியோக் கண்சவேட்டிவ் கட்சியின் வெளியிணைப்பு உத்தியோகத்தர் சஞ்சய் நிமல்ராஜுடன் என்ற இலக்கத்தில் 647-244-9502 தொடர்பு கொள்ளமுடியும்

29 total views, 29 views today

மூலக்கதை