நாட்டின் 67வது குடியரசு தின நாள் கொண்டாட்டம் தொடங்கியது.

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
நாட்டின் 67வது குடியரசு தின நாள் கொண்டாட்டம் தொடங்கியது.

Tuesday, 26 January 2016 06:19

இன்று டெல்லியில் நாட்டின் 67வது குடியரசு தின நாள் கொண்டாட்டம் தொடங்கியது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி கோட்டையில் கொடியை ஏற்றிவைக்க குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது. ராஜபாதையில் அலங்கார வாகனங்கள், துப்பாக்கி, பீரங்கி வாகனங்கள் அணிவகுக்க கொண்டாட்டம் தொடங்கியது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து அதிபர் ஹோலண்டே பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொண்டு விழாவை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

மூலக்கதை