குடியரசு தின விழா: 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிவகுப்பில் இடம்பெற்ற மோப்ப நாய்ப்படை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (11:5 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (11:5 IST)

குடியரசு தின விழா: 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிவகுப்பில் இடம்பெற்ற மோப்ப நாய்ப்படை

67வது குடியரசு தினவிழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மோப்ப நாய்ப்படை பங்கேற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்கள் அணி வகுப்பில் இடம்பெற்றன. 

மூலக்கதை