டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மரியாதை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (9:58 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (9:58 IST)

டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மரியாதை

67வது குடியரசு தினவிழாவையொட்டி நாட்டிற்காக வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடமான டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். இதேபோல் முப்படைத் தளபதிகளும் அமர்ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

மூலக்கதை