டெல்லியில் 67வது குடியரசு தினவிழா

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (10:3 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (10:3 IST)

டெல்லியில் 67வது குடியரசு தினவிழா

67வது குடியரசு தினவிழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளித்தார். பின்னர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றினார். 

மூலக்கதை