ஆஸ்திரேலியா ஓபன்: இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸ் இணை சாம்பியன்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஆஸ்திரேலியா ஓபன்: இரட்டையர் பிரிவில் சானியாஹிங்கிஸ் இணை சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழாவில், பெண்கள் இரட்டையரில் முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் அன்ட்ரியா, லூஸி ஹரடெக்கா ஜோடியுடன் மோதியது.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சானியா – ஹிங்கிஸ் இணை 7-6 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஜோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

மூலக்கதை