டொனால்ட் டிரம்புக்கு ஸாரா பாலின் ஆதரவு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
டொனால்ட் டிரம்புக்கு ஸாரா பாலின் ஆதரவு!

Thursday, 21 January 2016 05:31

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில் முன்னணியிலுள்ள டொனால்ட் டிரம்புக்கு, அந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் துணை ஜனாதிபதி பதவி வேட்பாளருமான ஸாரா பாலின் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஸாரா பாலினின் அறிவிப்பு டொனால்ட் டிரம்புக்கு குறிப்பிட்டளவான ஆதரவை பெற்றுத்தரும் என்று கருதப்படுகின்றது.

மூலக்கதை