மொழிப்போர் நாள் கூட்டம்-உரையாற்றுகிறார் சீமான்

கதிரவன்  கதிரவன்
மொழிப்போர் நாள் கூட்டம்உரையாற்றுகிறார் சீமான்

இன்று மாலை 06 மணிக்கு சென்னை, திருவொற்றியூர் அருகே எண்ணூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரவணக்க உரையாற்றுகிறார்.

2016-01-25

மூலக்கதை