நெஞ்சு வலி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (12:46 IST)

மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (12:46 IST)

நெஞ்சு வலி: ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சன்ஜாய் காந்தி போஸ்ட் கிராஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராம் நாயக் 13வது மக்களவை உறுப்பினராக இருந்தவர் மற்றும் முன்னாள் பிரதம்ர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பதவி வகித்து வந்தவர். 

இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 22 முதல் உத்தரப் பிரதேச ஆளுநராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை