நேதாஜி ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் மோடி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (12:57 IST)

மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (12:57 IST)

நேதாஜி ரகசிய ஆவணங்களை 

வெளியிட்டார் மோடி

நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.         

                                                                                          சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பிறந்த தினத்தை (ஜன.23) முன்னிட்டு, அவர் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள சில ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

மேற்கு வங்க மாநில அரசிடம் நேதாஜி தொடர்பாக இருந்த 64 ரகசிய ஆவணங்களை அந்த மாநில முதல் மம்தா பானர்ஜி பொதுமக்களின் பார்வைக்காக கடந்த ஆண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                              

மூலக்கதை