ரோஹித் தற்கொலை விவகாரம்: மத்திய அரசு மீது திக் விஜய்சிங் குற்றச்சாட்டு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 23, ஜனவரி 2016 (11:6 IST)

மாற்றம் செய்த நாள் :23, ஜனவரி 2016 (11:6 IST)

ரோஹித் தற்கொலை விவகாரம்: 

மத்திய அரசு மீது திக் விஜய்சிங் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங் சென்னை விமானநிலையத்தில் செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது,   ’’ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொடுத்த நெறுக்கடியில் தான் நிர்வாகம் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான தலித் மாணவரான ரோஹித் வேமுலா தற்கொலை செய்து கொண்டார்’’என்றார்.  

மூலக்கதை