முனைவர்.நொபுரு கராசிமா நினைவு கருத்தரங்கம்
தென்னிந்திய வரலாற்றாய்வில் குறிப்பாக தமிழக வரலாற்றாய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வரலாற்றாய்வாளர் அறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம், படத்திறப்பு நிகழ்வு
23 சனவரி ,சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு,
சென்னை ஆனந்த் திரையரங்க வளாகம்,
உமாபதிஅரங்கம்[ஆயிரம் விளக்கு]
அண்ணாசாலையில் நிகழ இருக்கிறது.
அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொல்லியல்துறை, கல்வெட்டியல் துறை,வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு அவருடைய எழுத்து பணி குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவசியம் வாருங்கள்
நிகழ்வு ஏற்பாடு : நிமிர்
பேச : 9884072010-9443486285




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
