இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் நிச்சயம் தேவை:சுனில் கவாஸ்கர்
Friday, 22 January 2016 07:38
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில்,இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் நிச்சயம் தேவை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து வீரர் அஷ்வினை ஓரம் கட்டியது சரியல்ல என்று கூறியுள்ள கவாஸ்கர், இந்திய அணியில் மாற்றம் நிச்ச்சயம் தேவை என்று கூறியுள்ளார்.வீரர்கள் இன்னும் தங்களது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.,
இந்திய அணியில் இளம் வீரர்களை புதிதாக சேர்க்க வேண்டிய அவசியம் வந்துள்ளது என்றும், மாற்றம் செய்தால்தான் 2019ம் ஆண்டில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய அணி எதிர்க்கொள்ள முடியும்
என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
