சீன இராணுவத்தில் ஆட்குறைப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சீன இராணுவத்தில் ஆட்குறைப்பு!

Friday, 22 January 2016 04:47

உலகின் மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, அதில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஆட்குறைப்பினைச் செய்ய தீர்மானித்துள்ளது. 

இதன்பிரகாரம், 23 இலட்சம் பேரினைக் கொண்டுள்ள சீன இராணுவம், 20 இலட்சம் பேரினைக் கொண்ட இராணுவமாக மாற்றப்படவுள்ளது. குறிப்பாக, இராணுவத்தில் இருக்கும் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளை கலைக்க சீனா தீர்மானித்துள்ளது.

மூலக்கதை