இரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது

NEWSONEWS  NEWSONEWS
இரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது

          டென்மார்க் செய்திஇரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது[ வியாழக்கிழமை, 01 யூலை 2010, 05:07.32 பி.ப GMT ]டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் விமானத்தில் இருந்து இயக்கப்படும் விமானப் பீரங்கி ஒன்றும் அத்தோடு சில குண்டுகள், வெடி மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.கட்டிடத்திற்கு அத்திவாரம் போட நிலத்தைத் அகழ்ந்தபோது இவை வெளி வந்துள்ளன. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த போலீசார் அதை மீட்டெடுத்துள்ளனர். கடந்த 1944 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் திகதி இதே பகுதியில் பறந்தபோது ஜேர்மன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிரிட்டன் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கியே இதுவென்று தெரிவிக்கப்படுகிறது. இதை சுத்தம் செய்து நூதனசாலையில் வைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.                      3ம் ஆண்டு நினைவுஞ்சலி மரண அறிவித்தல் 45ம் நாள் நினைவஞ்சலி 4ம் ஆண்டு நினைவஞ்சலி           சிறப்புச் செய்திகள்போதை பொருள் கஞ்சாவுக்கு அடிமையான கனேடியப் படையினர்[1][ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 09:47.17 மு.ப ] []கனேடியப் படையினர் பயன்படுத்தும் போதைப் பொருட்களில் கஞ்சா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கின்றன. [மேலும்[2]]மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: புதுத் தகவல் (வீடியோ இணைப்பு)[3][ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 06:17.02 மு.ப ] []மலேசிய விமானத்தை அமெரிக்க சுட்டு வீழ்த்தியுள்ளதாக முன்னாள் பிரெஞ்ச் விமான தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்[4]]ஐ.எஸ்.ஐ.எஸ்-யால் சீரழிக்கப்பட்டோம்: யாஸிதி பெண்களின் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)[5][ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:48.03 மு.ப ] []ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து தப்பிய யாஸிதி பெண்கள் அவர்களால் அனுபவித்த கொடுமைகள் குறித்து அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்[6]]வெள்ளி கிரகத்தில் மிதக்கும் நகரம் - நாஸா அதிரடி திட்டம் (வீடியோ இணைப்பு)[7][ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 03:39.59 மு.ப ] []விண்வெளியில் மனிதர்கள் வசிக்கும் மிதக்கும் கிராமம் ஒன்றை அமைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா திட்டமிட்டு வருகிறது. [மேலும்[8]]ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் வசிப்பிடங்கள் தரைமட்டம்: அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா[9][ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:55.53 மு.ப ] []அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வசிப்பிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்[10]]             References^ போதை பொருள் கஞ்சாவுக்கு அடிமையான கனேடியப் படையினர் (newsonews.com)^ மேலும் (newsonews.com)^ மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: புதுத் தகவல் (வீடியோ இணைப்பு) (newsonews.com)^ மேலும் (newsonews.com)^ ஐ.எஸ்.ஐ.எஸ்-யால் சீரழிக்கப்பட்டோம்: யாஸிதி பெண்களின் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு) (newsonews.com)^ மேலும் (newsonews.com)^ வெள்ளி கிரகத்தில் மிதக்கும் நகரம் - நாஸா அதிரடி திட்டம் (வீடியோ இணைப்பு) (newsonews.com)^ மேலும் (newsonews.com)^ ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் வசிப்பிடங்கள் தரைமட்டம்: அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா (newsonews.com)^ மேலும் (newsonews.com)

மூலக்கதை