ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்...
பக்ரைன் விமான நிலையத்தில் இருந்து பாரீசுக்கு கடந்த 28ம் தேதி கல்ப் ஏர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் 5 பேர் பயணித்தனர்.
புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு, வன்முறையில் இறங்கினர். இதை குழந்தைகளுடன் பயணம் செய்த மற்ற பயணிகள் கண்டித்தனர். ஆனால், இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால், கோபமடைந்த விமான ஓட்டி வானத்தில் வட்டமிட்டு பக்ரைன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். கலாட்டா செய்த பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
