டென்மார்க் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ளது “நெவர் மைண்ட் பார்”. இந்த பாரின் உரிமையாளர் கிறிஸ்டியன் கார்ல்சன்.
நெவர் மைண்ட் பாரை ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறார். ஆனால் தம்பதிகளும் பாருக்கு வரலாம் போகலாம்.
இந்நிலையில் திடீரென பார் வளாகத்துக்குள் தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று கார்ல்சன் தடை விதித்துள்ளார்.
இந்த கட்டுப்பாட்டை மீறி தம்பதி யாராவது முத்தமிட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்ல்சன் கூறுகையில், ஆண், பெண் திருமணத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது தம்பதியை பிரித்து பார்க்கும் நோக்கமோ எனக்கு இல்லை.
ஆனால் பாருக்கு வரும் ஓரினச் சேர்க்கை பிரியர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
