டென்மார்க் பெண் பிரதமருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த ஒபாமா

NEWSONEWS  NEWSONEWS
டென்மார்க் பெண் பிரதமருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த ஒபாமா

இந்நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித், பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டனர்

இத்தகைய நடவடிக்கையை பிரித்தானிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில் சோகமான சூழ்நிலையில், மூவரும் ஒட்டிக்கொண்டு கைபேசியிலேயே படம் பிடித்துக்கொண்டது பொருத்தமற்ற ஒரு செயல் என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.

மற்றொரு பத்திரிகை கூறுகையில், ஒபாமாவின் மனைவி இதனை வெறுப்புடன் பார்த்ததாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை