கடலில் விழுந்த ஹெலிகொப்டர்: 3 பேர் பலி

NEWSONEWS  NEWSONEWS
கடலில் விழுந்த ஹெலிகொப்டர்: 3 பேர் பலி

மத்திய டென்மார்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராபின்சன் 44 ரக ஹெலிகொப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் சாம்சோ தீவுக்கு கிளம்பியுள்ளது.

விமானம் சாம்சோ தீவின் கிழக்கு பகுதியில் பறக்கையில் திடீர் என்று ராடாரில் இருந்து மாயமானது.

பின்னர் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததில், விமானத்தில் இருந்த 3 பேர் பலியாகினர். ஒருவரை காணவில்லை.

விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

மூலக்கதை