இலங்கை – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி நிதான ஆட்டம்
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் சேர்த்தது. 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
சிறிது நேரத்திலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 96.1 ஓவர்களில் 431 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை நிதானமாக விளையாடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 81 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.
கருணாரத்னே 84 ரன்களும், சன்டிமால் 83 ரன்களும் (208 பந்து, நாட்-அவுட்) எடுத்தனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
2015-12-12



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
