தோனியை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது புனே அணி!
Tuesday, 15 December 2015 10:04
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனியை புனே அணி 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
6வது ஐபிஎல் போட்டிகளில் நடைப்பெற்ற சூதாட்ட முறைகேடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என இரண்டு அணிகளும் ஐபிஎல் கிரிக்கெட்போட்டிகளில் விளையாடத் தடை வித்தித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் புனே, ராஜ்கோட் என்கிற இரண்டு அணிகளை புதிதாகச் சேர்த்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மற்றும் ராஜஸ்தான ராயல்ஸ் அணிகளின் வீரர்களை ஏலம் எடுக்க இரண்டு அணிகளும் கூடின. ஏலம் எடுக்க புனே அணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. புனே அணி ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 20ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனான மகேந்திர சிங் தோனியை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவை ராஜ்கோட் அணி 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இது போன்று மற்ற வீரர்களையும் அணிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வருகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
