தூண்டிலில் சிக்கிய அதிசய மீன்: போராடி கரை சேர்த்த மீனவர் (வீடியோ இணைப்பு)
இத்தாலியின் Reggio Nell Emilia எனும் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான யூரி, இவர் போ நதியில் தூண்டில் முறையில் மீன் பிடித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழமையாக மீன் பிடிக்க தூண்டில் வீசி காத்திருந்த மீனவர் யூரிக்கு வியப்பூட்டும் நிகழ்வு ஒன்று காத்திருந்தது.
திடீரென்று யூரியின் தூண்டில் கனத்த பொருள் ஒன்றில் சிக்கியது போன்று உணர்ந்த அவர் தமது சக்தி முழுவதும் திரட்டி இழுக்க முயன்றுள்ளார்.
ஆனால் அந்த பொருள் ஆற்றின் உள்ளே அதிக வலிமையுடன் இழுக்கவும், இவர் துணிவுடன் மீண்டும் தமது படகு நோக்கி இழுத்துள்ளார்.
இறுதியில் தமது தூண்டிலில் சிக்கியுள்ளது பிரம்மாண்ட கெளுத்தி மீன் என்பதை தெரிந்துகொண்ட யூரி பல மணி நேர போராட்டத்தின் முடிவில் அதை கரை சேர்த்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் யூரி தமது வாழ்நாளில் இதுவரை இதுபோன்ற பிரம்மாண்ட மீனை பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.
தமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத அந்த பிரம்மாண்ட மீனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள யூரி, இச்சம்பவம் தமக்கு மறக்கமுடியாத அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
