லோரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபா உதவி

  கதிரவன்
லோரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபா உதவி

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபா மதிப்புள்ள மருத்துவப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி நடிகர் லோரன்ஸ் உதவி புரிந்துள்ளார்.

2015-12-03

மூலக்கதை