தமிழர்களிற்கு சாரம் மற்றும் கைலியை அறிமுகப்படுத்திய பர்மாவில் தமிழர்களின் இன்றைய நிலை!!!

CANADA MIRROR  CANADA MIRROR
தமிழர்களிற்கு சாரம் மற்றும் கைலியை அறிமுகப்படுத்திய பர்மாவில் தமிழர்களின் இன்றைய நிலை!!!

மயன்மார் என்று அழைக்கப்படுகின்ற பர்மாவில் 25 ஆண்டுகளிற்கு பிறகு முதன்முறையாக ஜனநாயகத் தேர்தல் என்ற அந்தஸ்தோடு, இப்போது இடம்பெற்ற தேர்தல் இடம்பெற்று முடிந்திருக்கின்றது.

கனடாவிலுள்ள தமிழர்களின் தொகையை ஒத்த தமிழர்கள் பர்மாவில் இருந்தாலும் அவர்கள் நூறாண்டுகளாகச் சந்தித்த வலி மிகப்பெரியது.

பல்லாயிரக்கணக்கணக்கான தமிழர்கள் பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

சாராம், லுங்கி என்பன மயன்மாரின் தேசிய உடை. அங்கிருந்தே தமிழர்களிற்கு வந்தன என்பன உள்ளிட்ட பல விவகாரங்களை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா விபரித்தார்.

233 total views, 233 views today

மூலக்கதை