இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை: பிசிசிஐ
Thursday, 12 November 2015 06:29
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இதுக்குறித்த மத்திய அரசின் ஆலோசனையை அறிய விரும்புவதாகவும் பிசிசிஐ மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.மத்திய அரசு இதுக்குறித்த முடிவை விரைவில் தெரிவிக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்படி மத்திய அரசு அனுமதி வழங்கும் நிலையில் வருகிற டிசம்பர் மாதம் இதியாவில், இந்தியா-பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இதுக்குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்தார். அப்போது சிவசேனா எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் பேச்சுவார்த்தை நடத்தாமலே பாகிஸ்தான் கிளம்பிச் சென்றார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
