வேதாளம் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் இத்தனை கோடிகளா ?

கதிரவன்  கதிரவன்
வேதாளம் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் இத்தனை கோடிகளா ?

சிவா, தல அஜித் ,ஸ்ருதி மற்றும் பலரின் கூட்டணியில் உருவாகி நேற்றய தினம் வெளிவந்த படம் தாங்க வேதாளம். இந்த படம் அஜித்திற்கும் தயாரிப்பாளர் சிவாவிற்கும் முக்கியமான படம் என்று எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர் தான். அதே போல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கிய தெரிக்கவிடலாமா இந்த டயலாக் தாங்க அனைவரையும் இந்த படத்த பாக்க வச்சிருக்குன்னு சொல்லணும்.

இப்போது படத்தின் இரண்டாவது நாள் வசூல் பற்றி பார்ப்போம்:

வேதாளம் திரைப்படம் உலகெங்கும் இரண்டு நாட்களில் 50 கோடிகளை தாண்டி உள்ளது. லிங்கா,கத்தி போன்ற இரண்டு நாட்களின் வசூல் சாதனைகளை முறியடித்து தமிழ் சினிமாவில் வேதாளம் திரைப்படம் புதிய முத்திரையை பத்திதுள்ளது.

#Theri #Mass #Thala #Vedhalam #Diwali

2015-11-12

மூலக்கதை