வேதாளம் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் இத்தனை கோடிகளா ?
சிவா, தல அஜித் ,ஸ்ருதி மற்றும் பலரின் கூட்டணியில் உருவாகி நேற்றய தினம் வெளிவந்த படம் தாங்க வேதாளம். இந்த படம் அஜித்திற்கும் தயாரிப்பாளர் சிவாவிற்கும் முக்கியமான படம் என்று எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர் தான். அதே போல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கிய தெரிக்கவிடலாமா இந்த டயலாக் தாங்க அனைவரையும் இந்த படத்த பாக்க வச்சிருக்குன்னு சொல்லணும்.
இப்போது படத்தின் இரண்டாவது நாள் வசூல் பற்றி பார்ப்போம்:
வேதாளம் திரைப்படம் உலகெங்கும் இரண்டு நாட்களில் 50 கோடிகளை தாண்டி உள்ளது. லிங்கா,கத்தி போன்ற இரண்டு நாட்களின் வசூல் சாதனைகளை முறியடித்து தமிழ் சினிமாவில் வேதாளம் திரைப்படம் புதிய முத்திரையை பத்திதுள்ளது.
#Theri #Mass #Thala #Vedhalam #Diwali
2015-11-12



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
