ஐபிஎல்லின் புதிய அணி ஒன்றை தோனி வாங்கத் திட்டம்
Wednesday, 11 November 2015 07:26
ஐபிஎல் கிரிகெட் அணிகளில் புதிதாக இடம்பெற உள்ள இரண்டு அணிகளில் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வாங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூதாட்டப் புகார் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்கக் கூடாது என்று, நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு உத்தரவிட்டு உள்ளது.எனவே, இந்த இரண்டு அணிகளுக்குப் பதிலாக புதிய அணிகளை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என்கிற நிலையில், இப்போது புதிதாக இரண்டு அணிகள் போட்டிகளில் இடம்பெறும் என்பது உறுதியாகி உள்ளது.
புதிதாக சேர்க்கப்படும் இரண்டு அணிகளில் ஒன்றை தோனி வாங்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.இருப்பினும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை வருகிற டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குள் தெரிய வரும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
