ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Wednesday, 18 November 2015 09:46
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2013ம் ஆண்டு நடைப்பெற்ற 6 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவான் உள்ளிட்ட 6 வீரர்கள் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுத் தொடர்பாக 36 பேர் மீதுவழக்குப் பதிவான நிலையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த வித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று டெல்லி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து காவல்துறையினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 6 வீரகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
