லலித் மோடி விரைவில் கைதாகலாம்
Saturday, 14 November 2015 07:23
லலித் மோடி விரைவில் கைதாகலாம் என்று புலனாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அந்நிய நிதி மோசடியில் ஈடுபட்டு சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக லலித் மோடி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை நேரில் ஆஜராக மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்டர் போல் அனுமதியில் ரெட் கார்னரில் கைது செய்து இந்தியா அழைத்து வர உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும் என்று புலனாய்வுப் பிரிவினர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையின் நகலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து லலித் மோடி விரைவில் கைதாகலாம் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
