இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது சிறந்தது:சச்சின்
Wednesday, 04 November 2015 08:11
இரு நாட்டு நல்லுறவுக்காக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதே சிறந்தது என்று கிரிக்கெட் முன்னாள் பிரபல நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்தில் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் அப்படி ஒன்றும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு இரு நாட்டு நல்லுறவுகள் மேம்பட இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதே சிறந்தது என்பதுதான் எனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அரபு அமீரக நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடரை நடத்தை இரு நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
