பிசிசிஐ ஆண்டு செயற்குழுக் கூட்டம் இன்று மும்பையில் தொடங்கியுள்ளது
Monday, 09 November 2015 09:07
பிசிசிஐ ஆண்டு செயற்குழுக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசனை மாற்றப் பரிந்துரை செய்வதுக் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ ஆண்டு செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் தொடங்கி உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் மற்றும், உறுப்பினர்கள், முன்னாள் தலைவர் சரத் பவார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்ரீனிவாசனை நீக்கப் பரிந்துரை செய்வதுக் குறித்த ஆலோசனை மற்றும் ஐபிஎல் புதிய தலைவரை நியமிப்பதுக் குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது.
ஐசிசி தலைவராக ஷஷாங் மனோகரை நியமிக்கவே அனைவரும் ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிய வருகிறது.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் இன்னமும் வெளிவரவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
