புலி படத்தின் மொத்த வசூல் யாருக்காவது தெரியுமா ? பாருங்கள் அசந்துபோவீர்கள்!
சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி , ஸ்ருதிஹாசன்,ஹன்சிகா ,சுதீப் ,மற்றும் பல முகங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் புலி. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதை நினைத்த அளவில் இடம் பிடிக்கவில்லை என பல இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன.
படத்தின் செலவு 118 கொடிகள் என பட குழுவினர் அறிவித்து இருந்தனர் . செப்டெம்பர் மாத நிறைவில் புலி திரைப்படம் 130 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்து இருப்பதாக அதே இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்துஎன்றுதான் சொல்ல வேண்டும்.
2015-11-06



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
