இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும்:சச்சின்
Wednesday, 28 October 2015 10:33
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை மீண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் முன்பொருகாலத்தில் கிரிக்கெட் இடம்பெற்று இருந்தது. ஆனால், கிரிக்கெட் போட்டிகள் அதிக நேரம் விளையாடப்படுகின்றன என்கிற காரணத்தினாலோ என்னவோ, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் போட்டிகளை நீக்கம் செய்தது ஒலிம்பிக் சம்மேளனம். இந்நிலையில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்து விளையாட்டையும் போல 3 மணி நேரத்துக்குள் முடிவடைந்து விடுவதால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று சச்சின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஐசிசி இந்த கோரிக்கையை ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு வைக்க வேண்டும் என்றும் சச்சின் அறிவுறுத்தி உள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
