இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம்: பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்
Monday, 26 October 2015 17:37
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விளையாட்டுத் தொடர் குறித்து இந்தியா யோசிக்காவிடில், பாகிஸ்தான் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளைப் புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைப்பெற உள்ளன.இந்நிலையில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு அரபு அமீரக நாடுகளில் இந்தியா-பாகிஸ்தான் பங்கேற்கும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டித் தொடர் குறித்து பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தும், இரண்டு முறையும் இந்தப் பேச்சுவார்த்தை நடைப்பெறவில்லை. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால்தான் இந்தத் தடை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து இந்தியா ஆலோசித்து நல்ல முடிவெடுக்காமல் விட்டால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்காமல் போட்டியைப் புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
