ஐசிசி சேர்மேன் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டம்!
Monday, 02 November 2015 10:01
ஐசிசி சேர்மேனாக இருக்கும் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிசிசிஐ செயலாளர் அனிதா தாகூர் இதுக்குறித்துக் கூறுகையில், வரவிருக்கும் நவம்பர் மாதம் 9ம் திகதி பிசிசிஐ கூட்டம் நடைப்பெற உள்ளது என்றும், அப்போது பிசிசிஐயில் ரவிசாஸ்திரிக்கு வழங்கப்படும் பொறுப்பு, வர்ணனையாளர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக நவம்பர் மாதம் 8ம் திகதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இரண்டு அணிகள் புதிதாக இணையவிருப்பதுக் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறியுள்ள அனிதா தாகூர், தற்போது ஐசிசி சேர்மேனாக இருக்கும் ஸ்ரீனிவாசனை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு பிசிசிஐ தலைவராக இருக்கும் ஷஷாங் மனோகரையே நியமிக்க குழு முடிவெடுக்கும் என்றும் மேலும் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
