உலக கோப்பை ரக்பி 2015 : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து!
Saturday, 24 October 2015 22:31
நியூசிலாந்து - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 20-18 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் உலக கோப்பை ரக்பி இறுதிப் போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளுமே மிக ஆக்ரோஷமாக முட்டிமோதிக் கொண்டதுடன் பெரும்பாலான தவறுகளை இழைத்தன. இதனால் நேரம் விரயமானதே மீதமானது.
இரு அணிகளினதும் பெரும்பாலான தவறுகள் பெனால்டி வாய்ப்புக்களையும் கொடுத்திருந்தன.
நாளை ஆர்ஜெண்டீனா - ஆஸ்திரேலிய அணிகள் மற்றைய அறையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நியூசிலந்துடன் மோதவுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
