சிங்கப்பூர் டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் விலை படுவீழ்ச்சி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சிங்கப்பூர் டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் விலை படுவீழ்ச்சி

கோலாலம்பூர், ஆகஸ்டு 24- சிங்கப்பூர் டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் விலை இன்று காலை படுவீழ்ச்சி கண்டது. இன்று காலை 9.04 நிலவரப்படி, 1 சிங்கப்பூர் டாலரின் மதிப்பு RM3.0068-ஆக சரிவுகண்டுள்ளதாக புளும்பர்க் தெரிவித்துள்ளது.

மூலக்கதை