டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1-ஆக வீழ்ச்சி
கோலாலம்பூர், 14 ஆகஸ்டு - டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் விலை 4.1-ஆக எகிறியது.
முற்பகல் 11.24 பங்குச் சந்தை நிலவரப்படி KLCI பங்குகள் 24.19 புள்ளிகளாக (1.49%) இறக்கம் கண்டது. 908.88 மில்லியன் ரிங்கிட் பங்குகள் 627.54 மில்லியன் ரிங்கிட்டுக்கு விலைபோனது.
இதர முன்னணி பங்கு நிலவரங்கள் பின்வருமாறு:
· மே பேங்க் பங்குகள் RM8.37-லிருந்து 23 சென் சரிவு
· தெனாகா பங்குகள் RM10.64-கிற்கு 22 சென் சரிவு
· பெட்ரோனாஸ் பங்குகள் RM21.04-கிற்கு 38 சென் சரிவு
· UMW பங்குகள் RM9.28-ட்டுக்கு 25 சென் சரிவு
· BAT RM61.42-க்கு 78சென் சரிவு
· KL Kepong RM20.56-க்கு 46 சென் சரிவு
· PPB குழுமத்தின் பங்குகள் RM 14.74-க்கு 38 சென் சரிவு




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
