புகழ்ப்பெற்ற பி.எம்.டபுள்யு காரின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் மரணம்
பேட் ஹோம்பர்க், 6 ஆகஸ்டு - உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் 11-வது இடத்தைப் பிடித்த பி.எம்.டபுள்யுவின் பெண் வாரிசு ஜொஹேனா குவந்த் தமது 89-வது வயதில் காலமானார்.
பி.எம்.டபுள்யு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் பெரும் பங்கு வகித்தவர் இவர் .ஜெர்மனியின் பேட் ஹோம்பர்க் நகரில் ஜொஹேனா காலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1926-ஆம் ஆண்டு பிறந்த ஜோஹெனா புருண், 1950-ஆம் ஆண்டுகளில் தொழிலதிபர் ஹெர்பர்ட் குவந்தின் காரியதரிசியாக முதலில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், ஹேர்பர்ட்டின் தனிப்பட்ட உதவியாளர் ஆனார். ஜோஹெனா 1960-ஆம் ஆண்டு ஹெர்பர்ட் குவந்த்தையே மணமுடித்தார்.
1982-ஆம் ஆண்டு கணவர் இறந்த பின்னர், பி.எம்.டபுள்யு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஹெனா, அந்நிறுவனத்தின், 16.7 சதவிகித பங்கின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் ஜோஹெனா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 4370 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
