முன்னாள் மனைவியை திருடி என்கிறார் மரடோனா
தனது முன்னாள் மனைவி தனது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 90 லட்சம் டாலர்களை திருடிவிட்டதாக ஆர்ஜண்டீனாவின் முன்னாள் கால்பந்து நட்சத்திரமான டியோகோ மரடோனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது சிறுபிராயக் காதலியான கிளவுடியா வில்லஃபேன் ”ஒரு திருடி” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார். மரடோனா உலகின் சிறந்த ஒரு கால்பந்து நட்சத்திரமாக வளர்வதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் தமது இளமைக்காலத்தில் ஒரு வறுமையான பின்னணி கொண்ட தமதுவாழ்விடத்தில் சந்தித்து, ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். அவர்களுடைய இரு மகள்மாரும் தமது தாய்க்கு ஆதரவாக டுவிட்டரில் எழுதியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
