மாலத்தீவுக்கான பயணத்தைத் அக்டோபரில் தொடங்குகிறது ஏர் ஆசியா
கோலாலம்பூர், 21 ஜூலை- ஏர் ஆசியா எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு மூன்று முறை மாலத்தீவுக்கான இருவழி போக்குவரத்தைத் தொடங்கவிருக்கிறது.
மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்கள் இருக்கைகளை இப்போதே airasia.com என்ற அகப்பக்கத்தின் வழி ஆகக் குறைந்த கட்டணமாக 169 ரிங்கிட்டுக்குள் பதிவு செய்யலாம் என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி வரைக்குமான சிறப்பு சலுகை பயணப் பதிவு காலம் இம்மாதம் ஜூலை 26-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.
மாலத்தீவுக்கான இந்த பயண அட்டவணை, மலேசியா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், சீனா, ஹாங்கோங், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் Fly Thru Air Asia சேவை மூலம் சென்று வர முடியும் என்றும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
