சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருடன் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் தங்கிய பெண்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவரின் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் ஒரு பெண் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்ட தடுப்பு பிரிவின் தலைவர் ரவி சவானி பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளதாகவும், வீரர் அறையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தங்கியது சூதாட்ட தடுப்பு விதிகளுக்கு முரணாணது என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட வீரரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் அறையில் பெண் ஒருவர் தங்கியிருந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
