பெண்கள் மீது வர்ணம் பூசி சாதனை பெற்ற பிரபல ஓவியர்
இத்தாலி செய்திபெண்கள் மீது வர்ணம் பூசி சாதனை பெற்ற பிரபல ஓவியர்[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 01:00.42 பி.ப GMT ]மனித உடல்கள் மீது ஓவியங்களைத் தீட்டக்கூடிய ஓவியர் இத்தாலியைச் சேர்ந்த 37 வயது ஜோஹன்னஸ் ஸ்டோட்டர்,பெண் மொடல் அழகிகளை வைத்து தவளை, கிளிகள் போன்றவற்றை உருவாக்கி, அசத்தியிருக்கிறார்.
சமீபத்திய இவருடைய படைப்பு பச்சோந்தி.
இரண்டு பெண்கள் மீது வண்ணங்களைத் தீட்டி, கிளையில் நடந்து செல்லும் பச்சோந்தியைக் கொண்டு வந்திருக்கிறார். இயற்கை மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் தவளை, பச்சோந்தி என்று வரைகிறேன் என தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல் 20ம் ஆண்டு நினைவஞ்சலி 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் சிறப்புச் செய்திகள்மேடையில் வாலிபரை இழுத்து முத்தமிட்ட பிரபல பாடகி: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 06:17.46 மு.ப ] []பிரபல பாடகி மடோனா மேடை பாடல் நிகழ்ச்சியின்போது, தன்னுடன் பாடிய ஆண் கலைஞரை முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]திருமண விழாவில் மணமகன்கள் கைது: உறவினர்களால் கிடைக்கவிருக்கும் மரண தண்டனை![ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 05:36.50 மு.ப ]பாகிஸ்தானில் திருமண விழாவில் மணமகன்களை பொலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]2045ம் ஆண்டில் வேற்றுகிரவாசிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்: நாசா[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 04:33.48 பி.ப ]வேற்றுகிரகவாசிகள் குறித்து 2045ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]தோலையே கரும்பலகையாக பயன்படுத்தும் அதிசய ஆசிரியர்: பாடம் படிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள்[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 02:03.49 பி.ப ] []பிரித்தானியாவில் பேராசிரியர் ஒருவர் தனது உடலின் தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி பாடம் எடுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]கர்ப்பிணியான மகிழ்ச்சியில் குதித்த பெண்: 5 கிலோ எடையுள்ள ‘கட்டி’யாக மாறிய பரிதாபம்[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 01:37.23 பி.ப ] []ரோமானியா நாட்டில் கர்ப்பம் அடைந்துள்ளோம் என்ற சந்தோஷத்தில் இருந்த பெண் ஒருவர், இறுதியில் அது கட்டியாக மாறியதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். [மேலும்]




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
