’என் அறை முழுக்க அந்த ஹீரோவோட புகைப்படங்கள்தான்’...- நடிகை நாக துர்கா
சென்னை,நாட்டுப்புற பாடல்களுக்கு பெயர் பெற்ற நாக துர்கா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர். "தரிபொன்தொத்துண்டு" (டிஜே பதிப்பு) பாடலுக்காக அவர் பெரும் புகழ் பெற்றார். இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலானது. இது இதுவரை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. இந்த வைரல் பெண்ணுக்கு தற்போது தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார்.இந்நிலையில், ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர், தான் பிரபாஸின் தீவிர ரசிகை என்று கூறினார். சிறுவயதிலிருந்தே பிரபாஸ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறினார். எட்டாம் (அ) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை, தனது அறை முழுவதும் பிரபாஸின் புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
