'தலைவர் தம்பி தலைமையில்'...பிராத்தனாவுக்கு குவியும் பாராட்டு
சென்னை,நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியிருந்தார். கடந்த 15-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கல்யாண வீட்டில் அலப்பறை செய்யும் மணமகளாக பிராத்தனா நன்கு 'ஸ்கோர்' செய்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிராத்தனா இதற்கு முன்பு, தமிழில் ’லவ் டுடே’, ’பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.A post shared by KANNAN RAVI GROUPS (@krgoffl)




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
