பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பந்துவீச்சு தேர்வு
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.மெல்போர்ன் அணி : சாம் ஹார்பர், தாமஸ் ப்ரேசர் ரோஜர்ஸ், ஜோ கிளார்க், கேம்பல் கெல்லாவே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், டாம் கரன், ஹில்டன் கார்ட்ரைட், மிட்செல் ஸ்வெப்சன், ஹாரிஸ் ரவுஃப், பீட்டர் சிடில்.பெர்த் அணி: பின் ஆலன், மிட்செல் மார்ஷ், கூப்பர் கோனொலி, ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, ஆஷ்டன் டர்னர், லாரி எவன்ஸ், ஜெய் ரிச்சர்ட்சன், லூக் ஹோல்ட், டேவிட் பெய்ன், மஹ்லி பியர்ட்மேன்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
