ரூ.13 ஆயிரம் கோடியை நிராகரித்த மெஸ்ஸி
வாஷிங்டன்,கிளப் போட்டிகளில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவர் இன்டர் மியாமி அணிக்கு செல்லும் முன்பாக கடந்த 2023ஆம் ஆண்டில் சவுதியின் கிளப் அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் இணைவதையே விரும்பினார்.இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் யூரோக்கள் |(அன்றைய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) தருகிறேன் எனக் கூறியும் அல் இத்திஹாத் அணியில் (சவுதி) இணைய மெஸ்ஸி மறுத்துவிட்டதாக அந்த அணியின் உரிமையாளர் அன்மர் அல் ஹைலி தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
