உருவாகும் ‘காட் ஆப் வார்’ வெப் தொடர்: க்ராடோஸாக ரியான் ஹர்ஸ்ட்
சென்னை,பிரைம் வீடியோ மற்றும் சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் இணைந்து தயாரிக்கும் பிரபல கேம் தொடரை அடிப்படையாக கொண்ட காட் ஆப் வார்(God of War) இணையத்தொடரில் க்ராடோஸ்(Kratos) கதாப்பாத்திரத்தில் ரியான் ஹர்ஸ்ட்(Ryan Hurst) நடிக்க உள்ளார். இது காட் ஆப் வார் கேம் தொடரை விளையாடியவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கதைக்களம் 2018 மற்றும் அதற்கு பிந்தைய நோர்ஸ் கதை (Norse era) அடிப்படையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த தொடரின் முன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் கனடாவின் வான்கூவரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.Meet Ryan Hurst, your Kratos in the God of War series coming to Prime Video. pic.twitter.com/W1kFgW3GtF




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
